Sunday, 21 April 2013

என் பாரதி சொன்னார் போல்


என் பாரதி சொன்னார் போல்,
எந்நொடியும் உறுதிகொண்ட உள்ளம்,
புரிதலில் ஊறிய பண்பட்ட பேச்சு,
அறமரிந்து தெளிந்த சிந்தனை,
வேண்டிய பொருளும் உயரிய கனவும்,
உண்மை நின்றிட,
வேண்டுபவை சீரென கொண்டேனெனில்,
இவை அனைத்தும் ஏகினேன்,
கருவிழி ஈரம் கொள்ள வேண்டினேன்.
கொண்டதோ இப்பிரப்பெனில்
பிரபிர்க்கெல்லாம் அடித்தலாமாய்
மண் பயனுற,
இவை அனைத்தும் அமைதல் வேண்டுமென
கூவி கூவி வேண்டிடுவேன்.



சுதா மேரி 

No comments:

Post a Comment